Property ID: SP000168
Sale

உரும்பிராய் வீதியில் வீட்டுடன் காணி விற்பனைக்கு

உரும்பிராய்,

Contact

  • Property ID: SP000168
  • Property Type:Land / Plots

உரும்பிராய் வீதியில் வீட்டுடன் காணி விற்பனைக்கு

🌳நிலத்திற்கு மட்டுமே மதிப்பு உண்டு.🌳 
🎯 நில அளவு –  5 பரப்பும்  14.19 குழியும்  
👉🏼அழகான சூழலில் உங்கள் சொந்தக் காணி மற்றும் வீடு !
👉🏼 தோட்டம் செய்வதற்கும் உகந்த மண்வளம்.
🔹  குடியிருப்புக்கு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு  ஏற்றது.
🔹 பொருளாதார ரீதியாக பயன் தரக்கூடியது.
🔹 சிறந்த சூழல்.
🔹கிணறு - நன்னீர் வளம் 
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
📍கீல்ஸ் சந்தையிலிருந்து 450மீற்றர்.
📍உரும்பிராய் நூலகத்திலிருந்து 450மீற்றர்.
📍உரும்பிராய் ASN ரியூசனிலிருந்து 550 மீற்றர். 
📍உரும்பிராய் பல்பொருள் அங்காடியிலிருந்து 1.2 கிலோ மீற்றர். 
📍உரும்பிராய் இந்து கல்லூரியிருந்து 350 மீற்றர்.
📍உரும்பிராய் சிறுவர் பூங்காவிலிருந்து 1.2 கிலோ மீற்றர். 

உரும்பிராய்

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy