Property ID: SP000056
Sale

17 பரப்பு செம்மண் தோட்டக்காணி விற்பனைக்கு

,

Contact

  • Property ID: SP000056
  • Property Type:Land / Plots

தெல்லிப்பளை -
பண்டத்தரிப்பு வீதியில் சிறுவிளான் பகுதியில்  17 பரப்பு   செம்மண் தோட்டக்காணி விற்பனைக்கு
பண்டத்தரிப்பு  வீதியிலிருந்து 550M காணி
பண்ணைகள் அமைக்க, விவசாய நடவடிக்கைகளுக்கு உகந்த அமைவிடம்
குழாய் கிணறு 
மின்சார வசதி 
விலை பேசி தீர்மானிக்கலாம் 
+94 703595696

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy